இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (National Highway Authority Of India-NHAI) ‘Young Professional (Tech.)’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன

பணிYoung Professional (Tech.)
கடைசி தேதி25-03-2022 & 05.00 pm
முகவரிமண்டல அதிகாரி,
மண்டல அலுவலகம்-விஜயவாடா (ஆந்திரப் பிரதேசம்),
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,
கதவு எண். 41-29-45A, ஆர்.எஸ். எண்.373/2A,
கோதண்டராமல்யம், சலசானி நகர்,
ராணிகரிதோட்டா, கிருஷ்ணலங்கா,
விஜயவாடா – 520013, ஆந்திரப் பிரதேசம்
மின்னஞ்சல்rovijayawada@nhai.org, nhairovja@gmail.com
கல்வித்தகுதிசிவில் இன்ஜினியரிங் பட்டம்
காலியிடங்கள்11
வயது30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்
சம்பளம்ரூ. 60,000/-
பணியிடம்விஜயவாடா
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் முறை
தேர்ந்தெடுக்கும் முறைஎழுத்துமுறை தேர்வு / நேர்காணல்
அறிவிப்பு & மற்றும் விண்ணப்பபடிவம்இணைப்பு
இனைதளம்இணைப்பு