மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

இந்திய உருக்கு ஆணையத்தில்(SAIL) வேலைவாய்ப்புகள்

மருத்துவ அதிகாரி மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கான பணியிடங்களை இந்திய உருக்கு ஆணையத்தில்(SAIL) வெளியிட்டுள்ளது.

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : https://www.sailcareers.com/media/uploads/FULL_ADVT_02_2020_2.pdf

இணையதளம் : https://sail.co.in/

அஞ்சலக முகவரி: 

DY. GENERAL MANAGER (PL-RECTT & GEN)
BLOCK “E”, GROUND FLOOR
ADMINISTRATION BUILDING
ROURKELA STEEL PLANT
ROURKELA – 769 011 (ODISHA)

கடைசி தேதி : 30-11-2020

பணி : மருத்துவ அதிகாரி(Medical Officer) – 30 மாற்றும்

மருத்துவ நிபுணர்(Specialist) – 7

கல்வித்தகுதி : MBBS, MD/ MS/ DNB/ MDS, முதுகலை பட்டம்

ஊதியம்:ரூ.20,600/- முதல் ரூ.58,000/-

வயது : 18 முதல் 27வயது வரை

விண்ணப்பக்கட்டணம் : General/OBC/EWS : ரூ.500/-

SC/ST/PWD/ESM : இல்லை

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 

 

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.