137 இராணுவப் பள்ளியில் யில் (Army Public School) ஆசிரியர்ககளுக்கான பணியிடங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் : http://aps-csb.in/

விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான விவரங்களை அறிய : http://aps-csb.in/PdfDocuments/RegisterStep.pdf

கடைசி தேதி : 20-10-2020 மாலை 5.00 வரை

பணி : ஆசிரியர்

காலியிடங்கள் : 8000

வயது வரம்பு : அனுபவம் இல்லாதவர்களுக்கு 40 வயதுக்குள்ளும் அனுபவம் உள்ளவர்களுக்கு 50 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும்

கல்வித் தகுதி : Diploma, Master’s Degree, Post Graduate, B.Sc, BCA, MA, B.Ed, M.Sc.Ed., MCA, M.Sc, BA Ed, B.Sc Ed, B.Ed, B.E or B.Tech, B.P.Ed, D.El.Ed, B.Ed

தேர்வு செய்யப்படும் முறை : ஸ்கிரீனிங் டெஸ்ட், திறன் சோதனை, கணினி திறன் மற்றும் நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…

தமிழ்நாடு சமூகநல நிறுவனத்தில் வேலைவாய்ப்பு