மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில்(LIC) வேலைவாய்ப்புகள் 2021

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில்(LIC) ‘Direct Marketing Executive’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன

பணி : Direct Marketing Executive

கடைசி தேதி : 22-09-2021

முகவரி : Headquarters of the Life Insurance Corporation of India, 102, Anna Salai, Chennai – 600002.

கல்வித்தகுதி : இளங்கலை பட்டம்

வயது : 21-31 ஆண்டுகள்

சம்பளம் :  ரூ.20,000/-

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு & நேர்முகத்தேர்வு

விண்ணப்பபடிவம் மற்றும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இனையதளம்

இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்புகள்-2021

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.