காந்திகிராம கிராமிய நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில் ‘Guest / Part-Time Teachers’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன

பணி : Guest / Part-Time Teachers

நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் நேரம் : 17-09-2021 , 10.00 am

முகவரி : Indira Gandhi Block (Near Multipurpose Auditorium) The GandhiGram Rural Institute, Dindigul District, Gandhigram-624302

கல்வித்தகுதி : முதுகலைப்பட்டம் / M.phil / Ph.D or SET / NET / SLET

பணியிடம் : திண்டுக்கல்

தேர்வு செய்யப்படும் முறை :  நேர்முகத்தேர்வு

விண்ணப்பபடிவம் மற்றும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இனையதளம்

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில்(LIC) வேலைவாய்ப்புகள் 2021