கர்நாடகத்தில் நித்தியானந்தா நடத்தி வரும் பிடதி ஆசிரமத்தில், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தார் நித்தியானந்தா என்று ஆர்த்திராவ், லெனின், பரத்வாஜ் ஆகிய மூவரும் 2010ல் சென்னை காவல்துறையிடம் புகார் அளித்தனர். அந்தப்புகார் கர்நாடக மாநில காவல்துறைக்கு அனுப்பப்பட்டது.
சென்னை போலீசிடம் கடந்த 2010ல் தந்த புகார் கர்நாடக போலீசுக்கு அனுப்பப்பட்டதையடுத்து, கர்நாடகா சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து 2010 நவம்பரில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து 2012 மற்றும் 2015ல் மறு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதில் நித்தியானந்தா உள்பட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த வழக்கில் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த பெங்களூர் போலீசார் முடிவு செய்த போது, மெடிக்கல் ரிப்போர்ட் எடுக்க மறுத்தார் நித்தியானந்தா. இதனை கண்டித்த் உச்சநீதிமன்றம் மெடிக்கல் ரிப்போர்ட் எடுக்க ஆணை பிறப்பித்தது.
இதன் பின்னர் 2017ல் ஒரு பொய்யான மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்து, வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நித்தியானந்தா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உடனே பாலியல் பலாத்கார வழக்கை எதிர்த்து ராம்நகர் மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் நித்தியானந்தா வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை கடந்த பிப்ரவரியில் ராம்நகர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்ர்து அவர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவும் கடந்த மே 16ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நித்தியானந்தா மனுதாக்கல் செய்தார். இந்த மனுவையும் விசாரணை செய்த உச்சநீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கை விரைவாக விசாரிக்கவும் ஆணையிட்டனர்.
உச்சநீதிமன்றத்தில் நித்தியானந்தா மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, ராம்நகர் நீதிமன்றத்தில் ஜூன் 5ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையை அடுத்து, போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து நித்தியானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்தலாம் என்று ராம்நகர் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
ஆனாலும் நித்தியானந்தா ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகவில்லை. ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா தொடர்பான வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது நித்தியானந்தா ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவையும் செப்டம்பர் 1ம் தேதி அன்று தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
மேலும், ராம்நகர் நீதிமன்றத்தில் 7-ந் தேதி ஆஜராகவும் உத்தரவிட்டது. இதனால் நித்தியானந்தாவுக்கு பெங்களூர் மருத்துவமனையில் 6-ந் தேதி ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டு, நாளை 7ம் தேதி அவர் ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை இருந்தது.
இந்நிலையில், ஆன்மை பரிசோதனைக்கு ஆஜராக மறுத்ததால் நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
viagra and high blood pressure medication viagra in montreal viagra [url=http://genericrxxx.com/]where to buy viagra in sydney[/url] ’
cheap erectile dysfunction pill – http://edpropls.com/ treatments for ed
viagra 50 mg viagra cost in india buy viagra no prescription overnight shipping [url=http://acialaarx.com/]online ordering viagra australia[/url] ’
phenergan without a doctor prescription phenergan 25 mg cost phenergan cost
levitra for sale – http://vardpill.com/ levitra pills
zyprexa 10 mg online where can i buy zyprexa zyprexa coupon
kamagra dosage – https://kamapll.com/ vardenafil pills
cost of zyloprim 300 mg zyloprim 300 mg cost cheap zyloprim 300 mg
cialis prescription online – https://edplsvici.com/ levitra cost
pharmacy online pharmacy drugstore save on pharmacy
cheap vantin how to purchase vantin vantin 100mg united kingdom
pharmacy rx ed meds online 24 hr pharmacy
verapamil 40mg tablets verapamil 40 mg for sale cheapest verapamil 40mg
pharmacies erectile dysfunction treatment cvs drugstore
revatio coupon revatio online pharmacy revatio without a doctor prescription
retin-a cream 0.05% cost retin-a cream 0.05% over the counter retin-a cream tablet
the drug store cheap erectile dysfunction pills online pharmacy today
reglan uk reglan 10 mg uk reglan 10 mg united states
the drug store rx pharmacy coupons online drugstore
cialis overnight delivery – https://cialviap.com/ vardenafil pill
pharmacy online drugstore sex ed canadian pharmacy
pulmicort 100mcg united kingdom pulmicort online pulmicort 100mcg otc
cheapest provigil 200mg cheap provigil provigil cheap
canadian online pharmacies discount rx pharmacy drugstore online
cost of proair inhaler cost of proair inhaler proair inhaler pharmacy
5mg cialis – real cialis buy generic levitra online
motrin uk motrin purchase motrin generic
tadalafil – best medication for ed cheap levitra