அரசியல் குரல்கள் தமிழ்நாடு பெண்கள்

அதிமுக அமைச்சர் இளம் பெண்ணின் கர்ப்பம் கலைக்க சொன்னாரா வைரல் ஆகிய ஆடியோ லீக்

அதிமுகவில் அதிரடியாக பேசி வருபவர் மீன்வள துறை அமைச்சர் ஜெயகுமார் .. அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை அம்மா ( ஜெயலலிதா) வழியில் அதிமுக செயல்படும் .

இந்த நிலையில் அவர் இளம் பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க சொல்லும் ஆடியோ சமூக வலைதளத்திலே இப்போது வைரல் ஆகி வருகிறது . மேலும் அந்த பெண் அதை கேக்காமல் 9 ஆகஸ்ட் 2018 குழந்தை பெற்று கொண்டதாக பிறப்பு சான்றிதழ் வேறு வெளியாகி உள்ளது.அதில் தந்தையின் பெயராக அதிமுக அமைச்சரின் பெயர் குறிப்பிட பட்டுள்ளது.

உங்கள் தமிழ் ஸ்பெல்கோ இதனை சென்னை மாநகராட்சியில் சரி பார்த்த பின்னர் வெளியிடுகிறது .

இதனால் சமூக பெண் அர்வலர்கள் அதிமுக அமைச்சர் ஜெயகுமார் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர் .
அதிமுக அமைச்சர் ஜெயகுமார் சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்ல கூடாது என்ற மிகவும் கண்டிப்புடன் பாஜக நிலைப்பாட்டை எடுத்தவர் என்பதும் .,

இதே மோடி அரசில் பாஜக அமைச்சர் இதே பாலியில் தொல்லையில் சிக்கி பதவி விலக மாட்டேன் என்று அடம் பிடித்து பிறகு பெண்கள் கடும் எதிர்ப்பு காரணமாக சென்ற வாரம் தான் பதவியை துறந்த்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

10 நிமிடம் ஓடும் அந்த ஆடியோ பதிவை காண இங்கே சொடுக்கவும்

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

Leave a Reply

Your email address will not be published.