அரசியல் உயர் நீதிமன்றம் கருத்துக்கள் கேளிக்கை சினிமா தமிழ்நாடு

தனது பேச்சு தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி ஜாமின் கோரும் ரஞ்சித்

ரஜினியை வைத்து இரு படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் பா. இரஞ்சித், முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.   தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனர் உமர்பாரூக் நினைவுநாள் பொதுக்கூட்டம் ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித், ராஜராஜ சோழனைப் பற்றி அவதூறாகப் பேசியது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், ஜாதிகளுக்கு இடையே பிரிவினை மற்றும் பிளவை ஏற்படுத்தும் விதத்திலும், இளைஞர்கள் மேலும் வாசிக்க …..

அரசியல் கேளிக்கை சினிமா தமிழ்நாடு

பாமக துணைத்தலைவரான பிரபல நடிகர் கட்சியிலிருந்து விலகல்

அதிமுகவை கடந்த வாரம் வரை கடுமையாக விமர்சனம் செய்த பாமக, வரும் மக்களவை தேர்தலில் திடீரென அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. இதில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியை அரசியல் விமர்சகர்களும் பொதுமக்களும் மட்டுமின்றி பாமகவில் இருக்கும் சிலரே கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக பிரமுகர் ராஜேஷ்வரி அக்கட்சியில் இருந்து விலகி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வாசிக்க …..

கேளிக்கை

நடிகை சில்க் ஸ்மித்தாவை கையிலெடுக்கும் பா.ரஞ்சித்

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித், அடுத்ததாக தன்னுடைய தயாரிப்பு மூலம் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக்க இருக்கிறார். சினிமாவின் அடுத்த கட்டமாக வெப்சீரிஸ் மாறிவருகிறது. தமிழ் சினிமாவில் இயக்குநர்கள், பிரபலன்கள் பலரும் வெப்சீரிஸ் தயாரிக்க ஆர்வம் காட்டிவருகின்றனர். தற்போது இயக்குநர் ரஞ்சித்தும் ஒரு இணைய தொடர் தயாரிக்க இருக்கிறார். இது மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாக இருக்கிறது. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை பல மர்மங்களை மேலும் வாசிக்க …..