SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் Technical Assistant/Junior scientific Officers and Senior Research Fellow பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

பணி : (i) Technical Assistant/Junior scientific Officers

கடைசி  தேதி :  28-04-2021

நேர்காணல் தேதி : 30-04-2021

தொலைபேசி எண் : 8838104529/9003169533

மின்னஞ்சல் : anandhas@srmist.edu.in or venkatb@srmist.edu.in.

கல்வித்தகுதி : B.Tech/B.E/M.Sc/M.E/M.Tech

பணியிடம் : சென்னை, தமிழ்நாடு

சம்பளம் : ரூ.25,000/-முதல் ரூ.35,000/- வரை

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

———

பணி : (ii) Technical Assistant/Junior scientific Officers

கடைசி  தேதி :  29-04-2021

தொலைபேசி எண் : 8838104529/9003169533

மின்னஞ்சல் : ramkumak@srmist.edu.in

கல்வித்தகுதி :MSc / M.Tech உயிரியல் அறிவியலில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான CGPA; CSIR/ UGC/ ICMR/ NET/ GATE தகுதி வாய்ந்த வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Address : SRM ஆராய்ச்சி நிறுவனம் (SRM-RI), SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், காட்டாங்கொளத்தூர், தமிழ்நாடு – 603 203

பணியிடம் : சென்னை, தமிழ்நாடு

சம்பளம் : ரூ.37,800/-

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

 

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இணையதளம்

இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில்(IIITDM) வேலைவாய்ப்பு -2021