இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில்(IIITDM) வேலைவாய்ப்பு -2021

இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் (IIITDM) ஆராய்ச்சி உதவியாளர் (Research Assistant) பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன. பணி : ஆராய்ச்சி உதவியாளர் (Research Assistant) முகவரி : இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனம் (IIITDM), மேலக்கோட்டையூர், off  வண்டலூர்-கேளம்பாக்கம் ரோடு,   சென்னை-600127 கடைசி  தேதி :  30-04-2021 தொலைபேசி எண் : 044-27476393 / 044-27476325 மின்னஞ்சல் : sricce@iiitdm.ac.in / vtmallina@iiitdm.ac.in பணியிடம் : காஞ்சிபுரம், தமிழ்நாடு … Continue reading இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில்(IIITDM) வேலைவாய்ப்பு -2021