நிர்வாக உதவியாளர் பணியிடங்ககளுக்கான விண்ணப்பங்ககளை IISc (Indian Institute Of Science) நிறுவனம் வெளியிட்டுள்ளது

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு  செய்வதற்கான இணையதளம் : https://cdn.digialm.com/EForms/configuredHtml/956/67825/login.html

இணையதளம் : https://iisc.ac.in

கடைசி தேதி : 07-11-2020

பணி : நிர்வாக உதவியாளர் (Aadministrative Assistaant)

காலியிடங்கள் : 85

தகுதி : இளங்கலை பட்டம் 50% (மொழிகள் உட்பட )

வயது வரம்பு : 26 வயது 07-11-2020 தேதியின்படி

ஊதியம்: Level 3

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய…

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) வேலைவாய்ப்புகள்