வேலைவாய்ப்புகள்

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை வாய்ப்பு

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (State Bank of India) காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்:

Analytics Translators – 04

Sector Credit Specialists – 19

Portfolio Management Specialists – 04

Sector Risk Specialists – 20

தகுதி: கணினி அறிவியல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக், எம்சிஏ, நிதியியல் துறையில் எம்பிஏ, சிஏ, ஐசிடபுள்யூஏ, சிஎப்ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 30.09.2018 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.11.2018

விண்ணப்பிக்கும் முறை: State Bankof India என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய…

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

69 Replies to “பாரத ஸ்டேட் வங்கியில் வேலை வாய்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *