பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (State Bank of India) காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள்:
Analytics Translators – 04
Sector Credit Specialists – 19
Portfolio Management Specialists – 04
Sector Risk Specialists – 20
தகுதி: கணினி அறிவியல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக், எம்சிஏ, நிதியியல் துறையில் எம்பிஏ, சிஏ, ஐசிடபுள்யூஏ, சிஎப்ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 30.09.2018 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.11.2018
விண்ணப்பிக்கும் முறை: State Bankof India என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய…