இந்தியன் ஆயில் நிறுவனமான ஐ.ஓ.சி.எல். (IOCL – INDIAN OIL CORPORATION LIMITED) தொழில்பழகுநர் பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள்: தொழில்பழகுநர் பயிற்சி (ஒரு வருட கால ஒப்பந்தம்) (APPRENTICES IN PIPELINE DIVISION) – 390
தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேசன் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவில் ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்தவர்கள் டெக்னீசியன் பயிற்சிப் பணியிடங்களுக்கும். பட்டப்படிப்பு, எச்.ஆர். மற்றும் அக்கவுண்டன்ட் பிரிவு டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 19.9.2018 தேதியின்படி 18 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தென்மண்டல பணி இடங்கள்: தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரபிரதேஷ்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.10.2018 @ 6 pm
விண்ணப்பிக்கும் முறை: INDIAN OIL CORPORATION LIMITED என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய…