வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் ‘Asst. Respiratory Therapist & Registrar’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பணி Asst. Respiratory Therapist & Registrar
கடைசி தேதி Asst. Respiratory Therapist : 10-01-2022
Registrar : 15-01-2022
முகவரிகிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி,
ஐடா ஸ்கடர் சாலை, வேலூர் – 632004
கல்வித்தகுதிAsst. Respiratory Therapist : B.Sc. Respiratory Therapy / B.Sc. with PG Diploma in advanced Respiratory Therapy.
Registrar : MBBS
பணியிடம்வேலூர்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
தேர்ந்தெடுக்கும் முறைநேர்காணல்
அறிவிப்புஇணைப்பு
இனைதளம்இணைப்பு