திருச்சி இந்து சமய அறநிலையத் துறையில்‘பல்வேறு’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பணிஆகம ஆசிரியர், சமையலர், சமையல் உதவியாளர், எழுத்தர், அலுவலக உதவியாளர்
கடைசி தேதி13-01-202
காலியிடங்கள்5
முகவரிசெயல் அலுவலர்,
ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவில்,
ஸ்ரீரங்கம்,
திருச்சிராப்பள்ளி-620006.
கல்வித்தகுதிஆகம ஆசிரியர் – ஏதேனும் வேத ஆகம பாடசாலையில் 5 ஆண்டுகள் குறையாமல் ஆசிரியராக புரிந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
சமையலர் – தமிழில் எழுதவும் படிக்கவும் தெரித்திருந்தல் வேண்டும் / 50 அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
சமையல் உதவியாளர் – தமிழில் எழுதவும் படிக்கவும் தெரித்திருந்தல் வேண்டும்
எழுத்தர் – 10 ம் வகுப்பு தேர்ச்சி
அலுவலக உதவியாளர் – 8ம் வகுப்பு தேர்ச்சி
வயது ஆகம ஆசிரியர் – 35 நிரம்பியவர்களும் நிரம்பாதவர்களும் விண்ணப்பிக்கலாம்
சமையலர், சமையல் உதவியாளர், எழுத்தர் & அலுவலக உதவியாளர் – 18 முதல் 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்
சம்பளம்ஆகம ஆசிரியர் – ரூ. 36,000/- முதல் ரூ.1,14,000/- வரை
சமையலர் – ரூ.12,000/-
சமையல் உதவியாளர் – ரூ. 10,000/-
எழுத்தர் – ரூ.10,000/-
அலுவலக உதவியாளர் – ரூ.7,500/-
பணியிடம் திருச்சி
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்முறை
தேர்ந்தெடுக்கும் முறைநேர்காணல்
அறிவிப்புஇணைப்பு
விண்ணப்ப படிவம்இணைப்பு
இனைதளம்இணைப்பு