பண்டிகை காலங்களில் விற்பனை இலக்கை நிர்ணயம் செய்தும் டாஸ்மாக் நிர்வாகம் இந்த ஆண்டு ரூ.350 கோடி மது விற்பனை செய்ய திட்டமிட்டு ., திட்டத்தின் படி இதற்காக அனைத்து மதுமான கடைகளிலும் போதுமான அளவு மது பாட்டில்கள் இருப்பு வைத்து. தீபாவளி நாளன்று மட்டும் ரூ.150 கோடி மது விற்பனையாகும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்து இருந்த நிலையில்..
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கடத்த 3 நாட்களாக சுமார் ரூ.330 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் மகிழ்வுடம் புதன்கிழமை தெரிவித்தது..
இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ரூ.70 கோடிக்கு அதிகமாக மது விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்தது. சொன்னப்படி டாட்கெட் செய்த காரணத்தினால் தமிழக அதிமுக அரசும் மகிழ்ச்சியில் உள்ளதாக அதிமுகவினர் மகிழ்வுடன் தெரிவித்தனர்
இந்நிலையில், சென்னையில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது மதுபோதையில் மோதலில் ஈடுபட்டு 50-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக செய்தியும் வந்துள்ளது ..