[su_heading size=”15″ align=”left” margin=”30″]சென்னை நீதிமன்றம் அதிரடியாக அளித்த தீர்ப்பில் முக்கிய அம்சம் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக திறக்க பட கூடாது என்பது தான் ..[/su_heading]

இதற்க்கு காரணம் .. டாஸ்மாக் திறக்கப்பட விதித்த எந்த நிபந்தனையும் எம்ஜியாரால் தொடங்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை நடத்தும் தமிழக அரசு பின்பற்றதால் தான் ..

உயர் நீதி மன்றம் உத்தரவிட்ட சமூக இடைவெளி காற்றில் பறக்கவிட பட…

உயர் நீதி மன்றம் உத்தரவிட்ட ஒருவருக்கு ஒரு பாட்டில் மட்டுமே என்பது அனைத்து இடத்திலும் மீறபட்டு பல இருவருக்கு பல பாட்டில் என விற்று தீர்க்க ..

உயர் நீதி மன்றம் உத்தரவிட்ட ஆதார் கார்டு இல்லாமல் விற்பனை என்றில்லை பில்லே கூட தராமல் பல இடத்திலே டாஸ்மாக் கடைகளை மாவிலை தோரணம் கட்டி அதிக விலைக்கு டாஸ்மாக் ஊழியர்கள் விற்று தள்ள ..

இப்படி பல இடத்திலே தமிழக அதிமுக அரசின் வீதிமீறல் ஆதராத்தை எல்லாம் எடுத்து தந்து வழக்கை நடத்தியது இரு வழக்கறினர்கள் அவர்களின்

வக்கீல் ராஜேஷ் அவர்களின் வழ்க்கு எண் ..WMP 8929 ல் WP 7589 /2020

வக்கீல் ராம்குமார் அதித்யன் அவர்களின் வழ்க்கு எண் ..WMP 7578

[su_spacer size=”30″]

[su_spacer size=”30″]

இந்த வழக்கு எண்ணையே குறிப்பிட்டு டாஸ்மாக் நிறுவனமும் இரண்டு நாள் நூற்றுக்கணக்கான கோடிகளில்  பம்மர் விற்பனைக்கு பின்னர் முட வேண்டிய நிலைக்கு தள்ளபட்டது .

டாஸ்மாக் விற்பனையின் போது திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பல இடத்தில் டாஸ்மாக் எதிர்த்து போராட ..

ஆனால் கமல் கட்சியில் முக்கிய விஐபி .. Ex காவல்அதிகாரியாக பல ஊழல்களில் சர்சைக்குள்ளான  மவுரியாவின்  வழக்கு எண் நம்பர் கூட வந்தாத …  அது என்ன என விசாரிக்காத கமல் .. மக்கள் நீதி மைய்யமத்தின் சாதனை என இதை சொல்லி இருப்பது தான் அதிர்ச்சியின் மையபுள்ளி ..

[su_spacer size=”30″]

[su_spacer size=”30″]

வழக்கறினர் ராஜேஷ் மற்றும் ராம்குமார் அதித்யன் வழக்குகள் மட்டுமே தீர்ப்புக்கு எடுக்கப்பட்ட நிலையில் மக்கள் நீதி மைய்யமத்தின் முக்கிய விஐபி மவுரியா பொய்யை கமல் ஏன் நம்பினார் என தமிழக மக்களுக்கு விளக்குவாரா கமல் என பலரும் சமூக வலை தளத்திலே கேள்வி எழுப்பி வரும் நிலையில்  ..

[su_spacer size=”30″]

[su_spacer size=”30″]

[su_youtube url=”https://www.youtube.com/watch?v=CizeBCNk7LQ” autoplay=”yes” title=”அடுத்தவர் உழைப்பை மக்கள் நீதி மைய்யம் சுரண்ட அனுமதிக்கலாமா கமல்ஹாசன் ..”]

[su_spacer size=”30″]

அடுத்தவர் உழைப்பை மக்கள் நீதி மைய்யம் சுரண்ட அனுமதிக்கலாமா கமல்ஹாசன் என வழக்கறினர்கள் எழுப்பி வரும் கேள்விக்கு பதில் என்ன  .. சொல்வார்களா மக்கள் நீதி மைய்யம் கட்சியினர்

மேலும் வாசிக்க : உங்கள் அரசை குறைகூறினால் தேசவிரோதி என்பீர்கள்- மோடியை விமர்சித்த கமல்