மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் (Medical Services Recruitment Board-MRB) ‘பல்வேறு’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன
பணி | Pharmacist & Nurses |
கடைசி தேதி | 17-03-2022 & 22-03-2022 |
முகவரி | மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 7வது தளம், டிஎம்எஸ் கட்டிடம் 359, அண்ணாசாலை, சென்னை – 600006 |
மின்னஞ்சல் | mrb.tn@nic.in & mrb.tn.nic@gmail.com |
காலியிடங்கள் | 84 |
கல்வித்தகுதி | Diploma in Indian System of Medicine / Diploma in Pharmacy in Homoeopathy / Diploma in Pharmacy in Unani / Diploma in Pharmacy in Ayurveda / Diploma in Pharmacy in Siddha / Diploma in Integrated Pharmacy (DIP) |
வயது | 18 – 59 ஆண்டுகள் |
சம்பளம் | ரூ.35,400/- முதல் 1,12,400/- |
பணியிடம் | தமிழ் நாடு முழுவதும் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அறிவிப்பு | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |