மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகத்தில் ‘ Young Professional II’ ’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பணி | Young Professional II |
திட்டம் | திட்டம் I : Institute Project- CCD “Biofloc based nursery and grow-out Farming” திட்டம் II : Monitoring impacts of physio-chemical characteristics on system generated syndromes of shrimp in a pond environment 15-01-202 |
முகவரி | 75, சாந்தோம் நெடுஞ்சாலை, RA புரம், MRC நகர், சென்னை, தமிழ்நாடு–600028. |
மின்னஞ்சல் | திட்டம் I : apanigrahi2k@gmail.com / Akshaya.Panigrahi@icar.gov.in திட்டம் II : ottasubhendu@gmail.com |
கடைசி தேதி | திட்டம் I : 13-01-2022 திட்டம் II : 15-01-2022 |
காலியிடங்கள் | திட்டம் I : 1 திட்டம் II : 6 |
கல்வித்தகுதி | திட்டம் I : M.F.Sc / M.Sc.(கடல் உயிரியல்/மீன்வள அறிவியல்/விலங்கியல்/உயிர் வேதியியல்/ மைக்ரோபயாலஜி/பயோடெக்னாலஜி/ லைஃப் சயின்ஸ்)/ எம்.எஸ்சி./எம்.டெக்(பயோ இன்ஃபர்மேடிக்ஸ்). NET/GATE தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் திட்டம் II : எம்.எஸ்சி. (விலங்கியல்)/M.Sc (மைக்ரோபயாலஜி)/M.F.Sc/B.Tech (Biotech)/M.Sc. (பயோடெக்னாலஜி)/ எம்.எஸ்சி. (கடல் அறிவியல்) |
வயது | திட்டம் I : ஆண்களுக்கு 40 ஆண்டுகள் & பெண்களுக்கு 45 ஆண்டுகள் திட்டம் II: ஆண்களுக்கு அதிகபட்சம் 35 ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு 40 ஆண்டுகள் |
சம்பளம் | திட்டம் I : ரூ . 35,000/- திட்டம் II : ரூ . 35,000/- |
பணியிடம் | சென்னை |
விண்ணப்பிக்கும் முறை | மின்னஞ்சல் |
தேர்ந்தெடுக்கும் முறை | நேர்காணல் |
அறிவிப்பு &7 விண்ணப்ப படிவம் | திட்டம் I & திட்டம் II |
இனைதளம் | இணைப்பு |