மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 34 பணிஇடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வானையம் வெளியிட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

1. Junior Technical Officer, Directorate of Sugar & Vegetable Oils: 3 இடங்கள் (பொது)
2. Junior Scientific Officer (Biology): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)
3. Scientist ‘B’ (Physics): Central Forensic Science: 2 இடங்கள் (பொது)
4. Deputy Legislative Counsel (Grade III of Indian Legal Service): 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1)
5. Chemist and Metallurgist, Railways: 7 இடங்கள் (பொது-5, ஒபிசி-1, எஸ்சி-1)
6. Principal Officer (Engineering) cum Joint Director General (Technical): 1 இடம் (பொது)
7. Lecturer (Medical Laboratory Technology): 9 இடங்கள் (பொது-7, எஸ்சி-1, எஸ்டி-1)
8. Vice Principal/Asst.Inspector of Training/Industrial Liaison Officer cum Officer incharge/Training Officer: 6 இடங்கள் (பொது-5, எஸ்சி-1)

தகுதி: தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், இயற்பியல், சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள்மற்றும் ஆயில் டெக்னாலஜி, சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மெட்டலார்ஜிக்கல் பிரிவில் பி.இ/ பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.08.2018
ஆன்லைனில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய கடைசி நாள்: 31.08.2018

விண்ணப்பிக்கும் முறை: Union Public Service Commission இணையத்தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் மாதிரி விண்ணப்பம், கல்வித்தகுதி, வயது, முன்அனுபவம், தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.