மத்திய அரசில் காலியாக உள்ள Multi tasking (Non-technical) staff பணியிடங்களுக்கான அறிவிப்பு Staff Selection Commission (SSC) சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
பணி மற்றும் காலியிடங்கள்: Multi tasking (Non-technical) staff
சம்பளம்: மாதம் ரூ. 5,200 முதல் ரூ.20,200 வரையில், தரஊதியம் ரூ. 1800 கூடதலாக வழங்கப்படும்.
வயதுவரம்பு: 01.08.2019 தேதிப்படி 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தகுதி: 10-வது தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.100. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.05.2019 @ 5pm
விண்ணப்பிக்கும் முறை: Staff Selection Commission (SSC) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.