ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவையில்( ICDS-Integrated Child Development Services) பல்வேறு பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

பணிFinancial Management – Specialist, Accountants, Project Associate, Secretarial Assistant/ Data Entry Operator, District Coordinators, District Project Assistants, Block Coordinators, Block Project Assistants
கடைசி தேதி24-12-2021
காலியிடங்கள்95
முகவரிஇயக்குனர் மற்றும் பணி இயக்குனர்,
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டங்கள்,
எண்.1, பம்மல் நல்லதம்பி தெரு, எம்.ஜி.ஆர். சாலை,
தரமணி, சென்னை -113
கல்வித்தகுதி IT / Diploma / Graduation / Post Graduation
வயது35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்
பணியிடம்தமிழ்நாடு
சம்பளம் ரூ 15,000- முதல் ரூ 30,000/- வரை
தேர்வுசெய்யப்படும் முறைநேர்காணல்
அறிவிப்புஇணைப்பு
இனைதளம்இணைப்பு