பொருளியியல் துறை மற்றும் புள்ளியியல் துறையில் ’அலுவலக உதவியாளர்’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பணி | அலுவலக உதவியாளர் |
கடைசி தேதி | 30-10-2021 |
முகவரி | அண்ணா சாலை, DMS வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-600006 |
காலியிடங்கள் | 11 |
கல்வித்தகுதி | 8-ம் வகுப்பு முதல் இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தில் வேண்டும் |
சம்பளம் | ரூ. 15,700/- முதல் ரூ.50,000/- வரை |
பணியிடம் | சென்னை |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் முறையில் |
தேர்ந்தெடுக்கும் முறை | நேர்காணல் |
அறிவிப்பு | Link |
இனைதளம் | Link |