பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BHARAT ELECTRONICS LIMITED – BEL) நிறுவனத்தில் ‘ Project Engineer ‘ பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

பணிProject Engineer
கடைசி தேதி26-12-2021
காலியிடங்கள்36
முகவரிமேலாளர்,
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்,
ஜலஹள்ளி அஞ்சல், பெங்களூரு-1.
கல்வித்தகுதி B.E / B.Tech
பணியிடம்இந்தியா முழுவதும்
தேர்வுசெய்யப்படும் முறைஎழுத்து தேர்வு / நேர்காணல்
அறிவிப்புஇணைப்பு
விண்ணப்பப்படிவம்இணைப்பு
இனைதளம்இணைப்பு