நீலகிரி மாவட்டத்தில் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு' பணிக்கான பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிமாவட்ட தர ஆலோசகர், IT ஒருங்கிணைப்பாளர், ஆடியோலஜிஸ்ட் மற்றும் வேக சிகிச்சை நிபுணர், உளவியலாளர், பார்வை மருத்துவர், பல் தொழில்நுட்பவியலாளர், வட்டார தரவு பதிவாளர், குளிர்பதன எந்திர பொறிமுறையாளர், நகர்புற சுகாதார செவிலியர் & RBSK மருந்தாளுநர்
தேதி07-03-2022
முகவரிநிர்வாகச் செயலாளர்/துணை இயக்குநர் சுகாதார பணிகள்,
மாவட்ட நல வாழ்வு சங்கம், 38, ஜெயில் ஹில் ரோடு,
துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம்,
உதகமண்டலம், நீலகிரி-643001
மின்னஞ்சல்dphnlg@nic.in.
காலியிடங்கள்22
கல்வித்தகுதி12ம் வகுப்பு, B.Pharm, B.Sc, BE/B.Tech, D.Pharm, Diploma, ITI, M.Sc, MCA
சம்பளம்ரூ. 8,000/- முதல் ரூ.40,000/- வரை
பணியிடம்நீலகிரி
விண்ணப்பிக்கும் முறைநேரிலோ / விரைவு தபால் / மின்னஞ்சல்
அறிவிப்புஇணைப்பு
இனைதளம்இணைப்பு