தேனி மாவட்ட நீதித்துறையில் காளியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன

பணி மற்றும் காலியிடங்கள்: 

பதவி: ஓட்டுநர் (Driver) – 4

பதவி: முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailiff) – 4

பதவி: நகல் பரிசோதகர் (Examiner)  – 5

சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62000

பதவி: ஜெராக்ஸ் இந்திரம் இயக்குபவர் (Xerox Machine Operator) – 10

சம்பளம்: மாதம் ரூ.16,600 – 52400

 

பதவி: அலுவலக உதவியாளர் (Office Assistant) – 26

சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50000

 

பதவி: இரவுக் காவலர் (Night Watchman) – 11

பதவி: மசால்ச்சி (Masalchi)  – 7

பதவி: துப்புரவு பணியாளர் (Sweeper)  – 4

பதவி: சுகாதார பணியாளர் (Sanitary worker)  – 02

சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50000

 

பதவி: கணினி இயக்கநர் (Computer Operator) – 07

சம்பளம்: மாதம் ரூ.20,600 – 65,500

 

தகுதி: ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தகுந்தவாறு எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் தேர்ச்சி பெற்றவர்கள், மோட்டார் வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம், எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதிப்படி 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தகுதி மற்றும் இனசுழற்சி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2018

விண்ணப்பிக்கும் முறை: DISTRICT COURT OF THENI என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவனங்களுடன் – முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், தேனி – 625 523. என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

 மேலும் முமையான விவரங்கள் அறிய…