தேசிய தொழில்நுட்ப நிறுவனம் கோழிக்கோடு ‘Ad-hoc Faculty‘ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடைசி தேதி : 01-07-2021

முகவரி : பதிவாளர்
தேசிய தொழில்நுட்ப நிறுவனம் காலிகட்,
NIT வளாகம் P.O., கோழிக்கோடு – 673 601
கேரளா, இந்தியா

பணி :  Ad-hoc Faculty

காலியிடங்கள் : 69

கல்வித்தகுதி : B.Tech, Ph.D, M.Sc

சம்பளம் : ரூ.40,000 – ரூ.50,000

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

விண்ணப்ப படிவம்

இணையதளம்

ITI (Indian Telephone Industries) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 2021