பணிப்பார்வையாளர் /இளநிலைவரைதொழில் அலுவலர் பதவிக்கான விண்ணப்பங்களை விருதுநகர் மாவட்டம் தமிழ் நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வெளியிட்டுள்ளது
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2020/11/2020110943.pdf
இணையதளம் : https://virudhunagar.nic.in/notice_category/recruitment/
கடைசி தேதி : 27-11-2020 , 5.45 வரை
அஞ்சலக முகவரி :
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)அலுவலகம்
விருதுநகர்
காலியிடங்கள் : 20
பணி : பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர்
வயது : 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
ஊதியம்: 35400/- முதல்1,12,400/-வரை
கல்வித்தகுதி : Diploma in Civil Engineering.
தேர்ந்தெடுக்கும் முறை : எழுத்துமுறை தேர்வு மற்றும் நேர்காணல்
மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய
வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் (IFGTB) வேலைவாய்ப்பு