தமிழ் நாடு அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் (Tamil Nadu Arts, Science and Education Colleges TNGASA) ‘கௌரவ விரிவுரையாளர்’ களுக்கான விண்ணப்ப படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

PostGuest Lecturer
Last Date & Time29-12-2022
AddressDirectorate of Collegiate Education
577, Anna Salai, IASE Campus,
Saidapet, Chennai-600015
Emailcare@tngasa.org
Contact No.044-24340098, 044-2434211
No. of Posts1895
QualificationMaster Degree / Ph.D
SalaryRs. 20,000/-
Mode of SelectionInterview
Notification Link
Apply ModeOnline
WebsiteLink