தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
பணி மற்றும் காலியிடங்கள்: 05
1. தலைமை நிர்வாக அதிகாரி (Chief executive officer): 01
தகுதி: பி.எஸ்சி, எம்எஸ்சி / எம்பிஏ
ஊதியம்: ரூ. 1,00,000
2. பயிற்சி ஒருங்கிணைப்பாளர் (Training coordinator): 01
தகுதி: எம்.டெக் உணவு செயல்முறை பொறியியல், எம்.எஸ்.சி தாவர அறிவியல்
ஊதியம்: ரூ. 25,000
3. விற்பனை நிர்வாகி (Marketing executive): 01
தகுதி: எம்.எஸ்.சி. வேளாண்மை, எம்.எஸ்.சி தோட்டக்கலை
ஊதியம்: ரூ. 25,000
4. கணக்காளர் தட்டச்சு (Accountant cum typist): 01
தகுதி: பி.காம் அல்லது ஏதேனும் ஓர் துறையில் பட்டயப்படிப்பு
ஊதியம்: ரூ. 10,000
5. ஒப்பந்த தொழிலாளர் (Contractual labour): 01
தகுதி: ஏதேனும் ஓர் துறையில் பட்டயப்படிப்பு
ஊதியம்: ரூ. 6,000
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.12.2018
விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் (Tamilnadu Agricultural University) என்ற இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களுடன் deanagrikkm@tnau.ac.in -என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் அந்த விண்ணப்பத்தை உரிய ஆவனங்களுடன் – ‘Director, EDII – KABIF & Dean, Agricultural College and Research Institute Killikulam, Vallanadu:628252, Thoothukudi District.’ – என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.