தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ஒப்பந்தகால அடிப்படையில் காலியாக உள்ள பொது மேலாளர், துணை பொது மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள்:
Deputy General Manager (Inspection / Credit Audit and Monitoring)
General Manager/ Deputy General Manager (IT & Credit)
General Manager/ Deputy General Manager/ Assistant General Manager (Credit)
சம்பளம்: மாதம் ரூ.1,25,000 – ரூ.1,40,000
வயதுவரம்பு: 45 வயதிற்கு மேல்.
பணியிடம்: சென்னை
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.01.2019
விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (Tamilnad Mercantile Bank Limited) என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவனங்களுடன் – ‘The General Manager, Human Resources Development Department, Tamilnad Mercantile Bank Ltd., Head Office, # 57, V. E. Road, Thoothukudi 628 002.’ – என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.