தமிழக அரசின் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
பணி மற்றும் காலியிடங்கள்: மேலாளர் : 02
கல்வித்தகுதி: இளங்கலை கால்நடை அறிவியல், பட்டய கணக்காளர் (சிஏ)
ஊதியம்: கணக்கு மேலாளர் : ரூ.37,700 – ரூ.1,19,500, கால்நடை மேலாளர் : ரூ.55,500 – ரூ.1,75,700
பணி மற்றும் காலியிடங்கள்: தொழில் நுட்பவியலாளர் : 09
கல்வித்தகுதி: 10ம் வகுப்புத் தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ
ஊதியம்: ரூ.19,500 – ரூ.62,000
பணி மற்றும் காலியிடங்கள்: நிர்வாகி : 04
கல்வித்தகுதி: பி.காம், பி.ஏ
ஊதியம்: ரூ.20,600 – ரூ.65,500
வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ஓசி, பிசி மற்றும் எம்பிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250, மற்றம் எஸ்சி, எஸ்டி, எஸ்சிஎ விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2018 @ 5.30 p.m
விண்ணப்பிக்கும் முறை: ஆவின் (AAVIN) என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவனங்களுடன் – The General Manager, The Salem District Co-operative Milk Producers Union Ltd Sithanur, Thalavaipatty, Salem – 636302 – என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
மேலும் முமையான விவரங்கள் அறிய…
Trackbacks/Pingbacks