சேலம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ‘ இடைநிலை சுகாதார பணியாளர் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர் ‘ பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

பணி இடைநிலை சுகாதார பணியாளர் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர்
கடைசி தேதி15-12-2021
காலியிடங்கள் இடைநிலை சுகாதார பணியாளர் – 245, பல்நோக்கு சுகாதார பணியாளர் – 99
முகவரிசெயற் செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதார பணிகள்,
துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம்,
பழைய நாட்டாண்மை கட்டிட வளாகம்.
சேலம் மாவட்டம் – 636 001.
கல்வித்தகுதி இடைநிலை சுகாதார பணியாளர் : செவிலியர் பட்டய படிப்பு (DGNM)/ இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing)
பல்நோக்கு சுகாதார பணியாளர் : பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றித்தல் வேண்டும்
வயது50 வயது வரை
பணியிடம் சேலம்
தேர்வுசெய்யப்படும் முறைநேர்காணல்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அறிவிப்புஇணைப்பு 1 & இணைப்பு 2
இனைதளம்இணைப்பு