இந்திய நறுசென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS – Madras Institute of Development Studies) ‘Assistant Prrfessor’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பணி | Assistant Professor |
கடைசி தேதி | 02-02-2022 |
முகவரி | இயக்குனர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், எண். 79, இரண்டாவது பிரதான சாலை, காந்தி நகர், அடையாறு, சென்னை – 600020 |
மின்னஞ்சல் | adminofficer@mids.ac.in |
காலியிடங்கள் | 3 |
கல்வித்தகுதி | M.phil / Ph.D |
சம்பளம் | ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை |
விண்ணப்பிக்கும் முறை | Postal & Email |
தேர்ந்தெடுக்கும் முறை | எழுத்து முறை தேர்வு / நேர்காணல் |
அறிவிப்பு | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |