சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் (CMRL) ‘Joint General Manager (BIM), Deputy General Manager (Finance & Accounts) & Deputy Manager (Planning) பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடைசி தேதி : 11-07-2021

பணி : Joint General Manager (BIM), Deputy General Manager (Finance & Accounts) & Deputy Manager (Planning)

முகவரி :  JOINT GENERAL MANAGER (HR)
CHENNAI METRO RAIL LIMITED
CMRL DEPOT, ADMIN BUILDING,
POONAMALLEE HIGH ROAD,
KOYAMBEDU, CHENNAI – 600 107

மின்னஞ்சல் : senthil.s@cmrl.in

காலியிடங்கள் : 

Joint General Manager (BIM)-1

Deputy General Manager (Finance & Accounts)-2

Deputy Manager (Planning)-2]

கல்வித்தகுதி : CA , இளங்கலை பட்டம்

வயது :

Joint General Manager (BIM) – 43 ஆண்டுகள்

Deputy General Manager (Finance & Accounts) – 40 ஆண்டுகள்

Deputy Manager (Planning) – 35 ஆண்டுகள்

சம்பளம் :

Joint General Manager (BIM) – ரூ. 1,00,000/-

Deputy General Manager (Finance & Accounts) – ரூ.90,000/-

Deputy Manager (Planning) – ரூ.70,000/-

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இணையதளம்

இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு – 2021