சென்னை மெட்ரோ ரயில்வே துறையில் பல்வேறு பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ணிGeneral Manager (Underground Construction), Additional General Manager (Underground Construction), Joint General Manager (Underground Construction), Deputy General Manager
(Quality Assurance & Quality Control), Deputy General Manager (Safety), Manager
(Quality Assurance & Quality Control), Manager (Design), Deputy Manager
(Quality Assurance & Quality Control), Deputy Manager (Safety), Deputy Manager (Design), Assistant Manager (Quality Assurance & Quality Control), Assistant Manager (Safety) & Assistant Manager (Design)
கடைசி தேதி11-03-2022
முகவரிகூட்டுப் பொது மேலாளர் (HR)
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்
CMRL டிப்போ, நிர்வாக கட்டிடம்,
பூந்தமல்லி ஹை ரோடு,
கோயம்பேடு, சென்னை – 600 107.
மின்னஞ்சல்hr@cmrl.in
தொலைபேசி எண்044-2379 2000
காலியிடங்கள்19
கல்வித்தகுதிBE / B.Tech / ME Mechanical Engineer
சம்பளம்ரூ 15,000/- முதல் ரூ.25,000/- வரை
பணியிடம்சென்னை
அறிவிப்பு & விண்ணப்பபடிவம்இணைப்பு
இனைதளம்இணைப்பு