சென்னை மெட்ரோ ரயிலில்(CMRL-Chennai Metro Rail)ல் பல்வேறு பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன

பணி : Chief General Manager (Planning & Design) , General Manager (Construction) , Additional General Manager (Safety), Additional General Manager (Legal), Joint General Manager (Design), Manager (Deisgn – UG) & Manager (Design – Elevated)

கடைசி தேதி : 13-08-2021

முகவரி : JOINT GENERAL MANAGER (HR)
CHENNAI METRO RAIL LIMITED
CMRL DEPOT, ADMIN BUILDING,
POONAMALLEE HIGH ROAD,
KOYAMBEDU, CHENNAI – 600 107

மின்னஞ்சல் : ranjith.rg@cmrl.in

காலியிடங்கள் : 10

பணியிடம் : சென்னை, தமிழ்நாடு

கல்வித்தகுதி :B.E, M.E, B.Tech, M.Tech

வயது : 38 – 55 ஆண்டுகள்

சம்பளம் : ரூ. 80,000/- முதல் ரூ. 2,50,00/- வரை

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இனையதளம்

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில்(CLRI) வேலைவாய்ப்புகள் 2021