சென்னை பல்கலை கழகத்தில் பல்வேறு பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்டுள்ளன
பணி | Registrar, Controller of Examinations, Professor cum Director, Institute of Distance Education, Dean-College Development Council & Director-University Students Advisory Bureau |
கடைசி தேதி | 23-02-2022 |
முகவரி | சென்னை பல்கலைக்கழகம், நூற்றாண்டு கட்டிடம், சேப்பாக்கம், சென்னை – 600 005. |
காலியிடங்கள் | 5 |
கல்வித்தகுதி | முதுகலை பட்டம் / Ph. D |
சம்பளம் | ரூ. 1,44,200/ முதல் ரூ.2,18,200/- வரை |
வயது | 55 முதல் 57 வயதுக்குள் இருத்தல் வேண்டும் |
பணியிடம் | சென்னை |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல்முறை |
தேர்ந்தெடுக்கும் முறை | நேர்காணல் |
அறிவிப்பு | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |