சென்னைத் துறைமுகத்தில்(CPT) Senior Assistant Secretary(Class I), Senior Deputy Chief Medical Offier  பணியிடங்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

முகவரி :

சென்னைத் துறைமுகம், (CPT-Chennai Port Trust) இராஜாஜி சாலை,  சென்னை- 600 001, தமிழ்நாடு

பணி 1 : Senior Assistant Secretary(Class I),

கடைசி தேதி :  31-03-2021

காலியிடங்கள் : 1

வயது : 35 ஆண்டுகள்

பணியிடம் : சென்னை, தமிழ்நாடு

சம்பளம் : ரூ. 50,000/- to 1,60,000/-

கல்வித்தகுதி : இளங்கலை பட்டம்

தேர்வு செய்யப்படும் முறை :  எழுத்துத் தேர்வு , நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

 

பணி 2 : Senior Deputy Chief Medical Officer 

கடைசி தேதி :  31-03-2021

காலியிடங்கள் : 2

வயது : 45 ஆண்டுகள் 

பணியிடம் : சென்னை, தமிழ்நாடு

கல்வித்தகுதி : MBBS, முதுகலை பட்டம்

தேர்வு செய்யப்படும் முறை :  நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இணையத்தளம்

இந்திய தொழில்நுட்பக் கழகம்(IIT) சென்னையில் வேலைவாய்ப்பு 2021