இந்திய தகவல் தொழில் நுட்பம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் (Institute of Information Technology Design and Manufacturing-IIITDM) நிறுவனத்தில் ‘பல்வேறு’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன
பணி | Office Assistant & Technician ( Computer & Networks ) |
நேர்காணல் தேதி & நேரம் | (i) Office Assistant : 09.03.2022 , 09:30 AM (ii) Technician : 10.03.2022 , 09:30 AM |
முகவரி | நிர்வாகப் பிரிவு இந்திய தகவல் தொழில் நுட்பம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம், காஞ்சிபுரம் மேலக்கோட்டையூர், வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை, சென்னை-600 127 |
மின்னஞ்சல் | recruit@iiitdm.ac.in |
தொலைபேசி எண் | +91 44 2747 6312 / 6300 |
காலியிடங்கள் | (i) Office Assistant : 3 (ii) Technician : 1 |
கல்வித்தகுதி | (i) Office Assistant : பட்டதாரி (ii) Technician : டிப்ளாமா (கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் / ஐடி / எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் |
சம்பளம் | (i) Office Assistant : ரூ. 20,000/- (ii) Technician : ரூ. 16,000/- |
பணியிடம் | காஞ்சிபுரம் |
தேர்ந்தெடுக்கும் முறை | நேர்காணல் |
அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |