இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தில் ‘Technical Assistant’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பணி | Technical Assistant’ |
கடைசி தேதி | 04-02-2022 |
முகவரி | Indian Cardamom Research Institute Spices Board, Kailasanadu P.O. Myladumpara, Idukki, Kerala – 685553 – for MYLADUMPARA ICRI, Regional Research Station, Saklespur, Donigal Post, Hassan District, Karnataka – for SAKLESPUR |
காலியிடங்கள் | 2 ( ICRI, Myladumpara -1 no. & RRS, Sakleshpur -1 no.) |
மின்னஞ்சல் | sbicriadmn2021@gmail.com |
கல்வித்தகுதி | M. Sc வேளாண்மையில்(தாவர நோயியல்)/ M.Sc நுண்ணுயிரியல்/ தாவரவியல் – குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றிருத்திதல் வேண்டும் |
சம்பளம் | ரூ.20,000/- |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தேர்ந்தெடுக்கும் முறை | எழுத்து முறை தேர்வு / நேர்காணல் |
அறிவிப்பு | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |