துணை ராணுவ படைப் பிரிவுகளில் ஒன்றான இந்திய – திபெத்திய எல்லைக் காவல் படையில் (Indo-Tibetan Border Police Force) நிரப்பப்பட உள்ள 85 கான்ஸ்டபிள் அனிமல் டிரான்ஸ்போர்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Constable (Animal Transport)

காலியிடங்கள்: 85 (ஆண்கள் – 72, பெண்கள் – 13)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: மாதம் ரூ.21700 – 69100

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.11.2018

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.100 ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: இந்திய – திபெத்திய எல்லைக் காவல் படை (Indo-Tibetan Border Police Force) என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய…