இந்திய உருக்கு ஆணையத்தில்(SAIL) Nurse, Doctor, Director(Commercial), Medical Officer & Medical Specialist பணிகளுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

பணி 1: (i) Doctor & Nurse

பணியிடம் : போகரோ (Bokaro)

காலியிடங்கள் :  30 Doctors & 30-Nurses 

நேர்காணல் தேதி : 03-05-2021 முதல் 08-05-2021

தொலைபேசி எண் : 8986874539/8986875303

கல்வித்தகுதி : Doctor : MBBS

                               Nurse : B.Sc. (Nursing) /Diploma

சம்பளம் : Doctor :  ரூ.5,000/- ஒரு நாளைக்கு

Nurse :  ரூ.1,000/- ஒரு நாளைக்கு

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

—————————–

பணி 2: Medical Officer & Medical Specialist

பணியிடம் : ஒடிசா மத்திய, மதிய பிரதேசம்  & ஜார்கண்ட்

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :  07/05/2021

காலியிடங்கள் :  46

முகவரி  :  DGM[Pers], Raw Materials Division, Steel Authority of India Ltd., 6th Floor, Industry House Building, 10 Camac Street, Kolkata – 700017 [West Bengal].

கல்வித்தகுதி : BDS/ MBBS/ Diploma, PG Degree/ PNB

சம்பளம் :மாதம் ரூ.20,600/- முதல் ரூ.58,000/- வரை

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இணையதளம்

SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு -2021