மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் கிளெர்க் மற்றும் சுருக்கெழுத்தாளர்  களுக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : https://icfre.gov.in/vacancy/vacancy405.pdf

இணையதளம் : https://icfre.gov.in

அஞ்சலக முகவரி: 

The Director,

Institute of Forest Biodiversity,

Dulapally, Kompally S.O.,

Hyderabad – 500 100

கடைசி தேதி : 24-11-2020

பணி :Stenographer Grade-II- 01

Lower Division Clerk – 01

Multi Tasking Staff – 05

கல்வித்தகுதி : 

Stenographer Grade-II & Lower Division Clerk- 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுருத்தல் வேண்டும்

Multi Tasking  Staff – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுருத்தல் வேண்டும்

ஊதியம்:

Stenographer Grade-II – ரூ.24,000/-

Lower Division Clerk – ரூ.19,000/-

Multi Tasking Staff – ரூ.18,000/-

வயது : 18 முதல் 27வயது வரை

விண்ணப்பக்கட்டணம் : ரூ.300/-

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

தொலைபேசி எண் : 040-66309500

மின்னஞ்சல் : director_ifb@icfre.org

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் (ONGC) வேலைவாய்ப்பு

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.