வங்கி பணியாளர்கள் தேர்வு நிறுவனத்தில் Assistant Professor, Faculty Research Associate, Research Associate, Hindi Officer, IT Engineer (Data Centre), IT Database Administrator, Software Developer and Tester (Frontend, Backend)  பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன 

கடைசி தேதி : 14-10-2021

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

கல்வித்தகுதி : இளங்கலை பட்டம்

சம்பளம் :

Assistant Professor : ரூ. 1,66,541/-

Faculty Research Associate : ரூ. 98,651/-

Research Associate & Hindi Officer : ரூ. 74,203

IT Engineer (Data Centre) , IT Database Administrator & Software Developer and Tester (Frontend, Backend) : ரூ. 59,478

வயது : 

Assistant Professor : 32-45 ஆண்டுகள்

Faculty Research Associate : 27 –  40 ஆண்டுகள்

Research Associate & Hindi Officer : 21 – 30 ஆண்டுகள்

IT Engineer (Data Centre) , IT Database Administrator & Software Developer and Tester (Frontend, Backend) : 21 – 35 ஆண்டுகள்

பணியிடம் : மும்பை

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு & நேர்காணல்

வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இனையதளம்

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில்(UPSC) வேலைவாய்ப்புகள் – 2021