லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் காலியாக பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி மற்றும் காலியிடங்கள்: :
பொது உதவி நிர்வாக அதிகாரி – 350
ஐடி உதவி நிர்வாக அதிகாரி – 150
சிஏ உதவி நிர்வாக அதிகாரி – 50
காப்பீடு மற்றும் கணக்கு உதவி நிர்வாக அதிகாரி – 30
உதவி நிர்வாக அதிகாரி (ராஜ்பாஷா) – 10

சம்பளம்: மாதம் ரூ.ரூ.32,795 – 62,315

வயதுவரம்பு: 01.03.2019 தேதிப்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் கணினி அறிவியல், ஐடி, எல்க்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் பி.இ, எம்சிஏ, கணினி அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி., சிஏ., ஆக்சுவரியல் தேர்வுகளில் சிடி1 முதல் சிடி5 வரைவுள்ள தாள்களையும், குறைந்தபட்சம் 4 தாள்களையும் முடித்தவர்கள், ராஜ்பாஷா அதிகாரி பணிக்கு இந்தியில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் தகுதிகேற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்..

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.03.2019

விண்ணப்பிக்கும் முறை: லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (LIC) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணபிக்கலாம்.

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…