வேலைவாய்ப்புகள்

ராஜீவ் காந்தி மீன்வளர்ப்பு மையத்தில்(RGCA) வேலைவாய்ப்பு

ராஜீவ் காந்தி மீன்வளர்ப்பு மையத்தில் (RGCA) ‘Young Profeesionals’ பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

அறிவிப்பு இணையதளம் : http://www.rgca.org.in/image/news/Walk-in-interview%20for%20the%20Young%20Professional%20(Biological%20&%20Marketing)%20in%20RGCA.pdf

இணையதளம் : http://www.rgca.org.in/

கடைசி தேதி : 29-01-2021

நேர்காணல் முகவரி : 

25.01.2021 at 11.00 A.M
The Marine Products Export Development
Authority (MPEDA), Regional Division, 2nd Floor,
33-25-35, Bellapu Sobhanadri Street, Surya Rao
Pet, Vijayawada – 520 002, Andhra Pradesh

29.01.2021 at 11.00 A.M
The Marine Products Export Development
Authority (MPEDA), Regional Division
No.167, First Floor, Interpretation Building TNFDC
ECOPARK, Poonamallee High Road, Chetpet,
Kilpauk, Chennai-600 010

பணி : Young Professional

காலியிடங்கள் : 6

பணியிடம் : விஜயவாடா

கல்வித்தகுதி :உயிரியல் / மீன்வளர்ப்பு / மீன்வளத்துறை பட்டம்
மற்றும் தொடர்புடைய பாடங்கள் மற்றும் அடிப்படை அறிவு
கணினி பயன்பாடுகள் / BBA (மார்க்கெட்டிங் )

சம்பளம் : ரூ. 25,000/-

வயது வரம்பு : 40 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம் : இல்லை

தேர்ந்தெடுக்கும் முறை : நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

பணியாளர்கள் தேர்வு ஆணையத்தில்(SSC) வேலைவாய்ப்பு

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.