தமிழ்நாடு அரசு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக வளாகத்தில் ‘அலுவலக உதவியாளர் பணி நியமனத்திற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது

பணி : அலுவலக உதவியாளர்

கடைசி தேதி : 31-07-2021

முகவரி : மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம் , ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக வளாகம், நந்தனம், சென்னை – 600 035

காலியிடங்கள் : 5

பணியிடம் : சென்னை,  தமிழ்நாடு

கல்வித்தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி , மிதிவண்டி ஓட்ட தெரிந்திருத்தல் வேண்டும்

வயது : 18 – 35 ஆண்டுகள்

சம்பளம் : ரூ. 15,700/- முதல் ரூ. 50,000/- வரை

தேர்வு செய்யப்படும் முறை :  நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இனையதளம்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் – 2021