பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ‘Project Fellow’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன

பணி 1  : Project Fellow

கடைசி தேதி : 28-07-2021

திட்டம் : Evaluation of anticancer properties of recombinant Epinecidin-1 and its variants

முகவரி : Dr. K. Anbarasu, Associate Professor, Department of Marine
Biotechnology, Bharathidasan University, Tiruchirappalli-620 024

மின்னஞ்சல் : anbumbt@bdu.ac.in

காலியிடங்கள் : 1

பணியிடம் : திருச்சி – தமிழ்நாடு

கல்வித்தகுதி : எம்.எஸ்.சி.

வயது : 28 ஆண்டுகள்

சம்பளம் : ரூ. 10,000/-

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து முறை தேர்வு & நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

 

பணி 2  : Project Fellow

கடைசி தேதி : 6-08-2021

திட்டம் : Design and Evaluation of Oxazole Based Novel Inhibitors for Aquaporins and to Study Their Efficacy on Testicular Leydig Cell Function in Diabetes

முகவரி : Dr. C. Prahalathan, Associate Professor, Department of Biochemistry, Bharathidasan University, Tiruchirappalli-620024.

மின்னஞ்சல் : prahalath@bdu.ac.in

காலியிடங்கள் : 1

பணியிடம் : திருச்சி – தமிழ்நாடு

கல்வித்தகுதி : M. Sc in Biochemistry / Biotechnology / Life Sciences

வயது : 28 ஆண்டுகள்

சம்பளம் : ரூ. 10,000/-

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து முறை தேர்வு & நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இனையதளம்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் – 2021